கைவினை கலைஞர்களுக்கு இந்திய அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு!
இந்திய அஞ்சல் துறையில் திறமைவாய்ந்த கைவினை கலைஞர்களை நல்ல ஊதியத்தில் பணியமர்த்த வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டு இருக்கிறது.
இந்திய அஞ்சல் துறையில் திறமைவாய்ந்த கைவினை கலைஞர்களை நல்ல ஊதியத்தில் பணியமர்த்த வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டு இருக்கிறது.
1) நிறுவனம் :
2) இடம் :
மதுரை
3) வேலைவகை :
அரசு வேலை
மேலும் படிக்க | Alert: அக்டோபர் 1 முதல் ‘இந்த’ விதிகளில் முக்கிய மாற்றம்
4) காலி பணியிடங்கள் :
மொத்தம் 07 காலி பணியிடங்கள்
5) பணிகள் :
M.V Mechanic (Skilled) - 01
M.V Electrician - 02
Painter - 01
Welder - 01
Carpenter-02
6) பணிக்கான தகுதிகள் :
அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட தொழில் நிறுவனத்தில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும் மற்றும் VIII STD அனுபவம் மற்றும் கனரக வாகன ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பவர்கள் மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
7) வயது வரம்பு :
குறைந்தபட்சமாக 18 வயது முதல் அதிகபட்சமாக 30 வயது வரை இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.
8) சம்பளம் :
மாதந்தோறும் ரூ.19900 முதல் ரூ.63200 வரை வழங்கப்படும்.
9) விண்ணப்ப கட்டணம் :
UR/OBC/EWS - ரூ.400 + போஸ்டல் கட்டணம் 100
SC/ST/ Woman - கட்டணமில்லை
10 ) தேர்வு செய்யப்படும் முறை :
போட்டி தேர்வுகளின் அடிப்படையில் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
11) விண்ணப்பிக்கும் செயல்முறை :
கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு ஸ்பீட் போஸ்ட் மூலமாக விண்ணப்பத்தை அனுப்பி வைக்கவேண்டும்.
12) விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி :
India Office of the Manager,
Mail Motor Service CTO Compound,
Tallakulam Madurai,
625002.
மேலும் படிக்க | ஐஐடி மெட்ராஸில் வேலை வாய்ப்பு - முழு விவரம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ