புதுடெல்லி: சனிக்கு பிறகு அதிக கஷ்டங்களை கொடுக்கும் கிரகமாக ராகு கருதப்படுகிறது. பொதுவாக ஒருவரின் ராசிக்கு ராகு வந்துவிட்டால் அவர்கள் வாழ்க்கையில் பல இன்னல்களை சந்திக்க நேரிடும். ஒருவேளை அவர்களின் ஜாதகத்தில் ராகு தோஷம் இருந்தால் அவர்கள் வாழ்க்கையில் படும் இன்னல்களுக்கு எல்லையே இருக்காது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ராகு ஒன்றரை ஆண்டுகளில் ராசியை மாற்றி எப்போதும் எதிர் திசையில் நகர்கிறார். இந்த வருடம் ராகு எந்த ராசியிலும் மாறவில்லை ஆனால் அடுத்த வருடம் ஏப்ரல் 12ம் தேதி ராசி மாறி மேஷ ராசிக்கு பிரவேசிக்கிறார். இந்த ராசி மாற்றம் 18 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த நிகழ்ந்துள்ளது. அதன்படி இந்த 4 ராசிக்காரர்களுக்கு மிகவும் சுப பலன்கள் கிடைக்கும். அவை எந்த ராசிகள் என்று பார்போம்.


ALSO READ | பிறந்த கிழமை உங்கள் குணாதிசயத்தை எடுத்து சொல்லும்..!!!


மிதுனம்: மேஷ ராசியில் ராகுவின் பிரவேசம் மிதுன ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமாக அமையும். அவர்களின் வருமானம் அதிகரிக்கும். இது நிதி நிலைமையை பலப்படுத்தும். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும். ஒவ்வொரு திட்டமும் வெற்றி பெறும்.


கடகம்: கடக ராசிக்காரர்களுக்கு ராகு மாற்றத்தால் பணம், செலவுகள் உண்டாகும். இருப்பினும், இந்த செலவுகள் உங்கள் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் மற்றும் உங்களுக்கு மகிழ்ச்சியைத் தரும். தொழில் நன்றாக இருக்கும். எதிரிகளிடம் இருந்து சற்று விலகி இருங்கள்.


துலாம்: துலாம் ராசிக்காரர்களுக்கு திடீர் பண லாபத்தைத் தருவார். தொழில் நன்றாக இருக்கும். விரும்பிய வேலையைப் பெற முயற்சி செய்து கொண்டிருந்தவர்கள், ராகு அவர்களின் விருப்பத்தை நிறைவேற்றுவார். பதவி உயர்வும் பெறலாம்.


விருச்சிகம்: பணியிடத்தில் விருச்சிக ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களைத் தரும். கடின உழைப்பின் முழு பலனையும் பெறுவீர்கள், அதே போல் உங்கள் பணியை மக்கள் பாராட்டுவார்கள். பதவி உயர்வுக்கு வலுவான வாய்ப்புகள் உள்ளன. வியாபாரத்திலும் அதிக லாபம் கிடைக்கும்.


(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. ZEE NEWS அதை உறுதிப்படுத்தவில்லை.)


ALSO READ | ஏழரை சனியிலும் சனிபகவானின் அருளை பெற ‘இவற்றை’ செய்யுங்கள்..!!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR