ரயில்வே அமைச்சம் 2022ம் ஆண்டுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது, பணிக்கு தேர்ந்தெடுக்கும் நபர்களுக்கு மாதந்தோறும்  ரூ.67,000 வரை சம்பளம் வழங்கப்படும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

1) நிறுவனம் :


இந்திய ரயில்வே அமைச்சகம் 


2) வேலைவகை :


அரசு வேலை 


மேலும் படிக்க | ITR Filing Update: ITR தாக்கல் செய்ய வேண்டிய தேதியை தவறவிட்டால் என்ன நடக்கும் 


3) பணிகள் :


 - ரயில்வே பாதுகாப்பு துணை ஆணையர் (பொது)


-  ரயில்வே பாதுகாப்பு துணை ஆணையர் (தொழில்நுட்பம்)


4) சம்பளம் :


 - ரயில்வே பாதுகாப்பு துணை ஆணையர் (பொது) - ரூ.37400 முதல் ரூ. 67000 வரை மற்றும் grade pay -ரூ.8700 


-  ரயில்வே பாதுகாப்பு துணை ஆணையர் (தொழில்நுட்பம்) - ரூ.37400 முதல் ரூ. 67000 வரை  மற்றும் grade pay -ரூ.8700 


5)  ரயில்வே பாதுகாப்பு துணை ஆணையர் (தொழில்நுட்பம்) :


காலியிடங்கள்: 
சிக்னலிங் மற்றும் டெலிகம்யூனிகேஷன்- 6, 
சிவில் இன்ஜினியரிங்- 3, 
எலக்ட்ரிக் டிராக்ஷன்- 1, 
மெக்கானிக்கல்- 1, 
ஆப்பரேட்டிங்- 1


6) தகுதிகள் :


- இந்திய ரயில்வே பொறியாளர் சேவையின் அதிகாரிகள்.


- இந்திய ரயில்வேயின் சிவில் இன்ஜினியரிங் அல்லது சிக்னலிங் மற்றும் டெலிகம்யூனிகேஷன் அல்லது எலக்ட்ரிக் டிராக்ஷன் அல்லது மெக்கானிக்கல் அல்லது ஆப்பரேட்டிங் துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள்.


7) வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியான தேதி:


28.07.2022


8) விண்ணப்பிக்கும் முறை :


விண்ணப்பதாரர்கள் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியான அடுத்த 60 நாட்களுக்குள் தங்கள் விண்ணப்பத்தை அனுப்பிவைக்க வேண்டும்.


9) விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி :


usd@rb.railnet.gov.in


மேலும் படிக்க | ITR Filing Last Date: ட்விட்டரில் டிரெண்ட் ஆகும் ‘Extend Due Date Immediately’, நீட்டுக்குமா அரசு? 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ