சைத்ரா நவராத்திரியின் 9 நாட்கள்  ஆன்மீக ரீதியாக முக்கியமானதாக இருப்பது மட்டுமல்லாமல், இந்த நேரத்தில் மிகபெரிய அளவில் ஜோதிட ரீதியாக பெரிய அளவில் கிரக நிலையில் மாற்றமும் நிகழப் போகிறது. சைத்ரா நவராத்திரியின் 9 நாள் திருவிழாவில் துர்க்கையின் 9 வடிவங்கள் வழிபடப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த ஆண்டு சைத்ரா நவராத்திரி ஏப்ரல் 2, 2022, சனிக்கிழமை தொடங்கி ஏப்ரல் 11, 2022 வரை நீடிக்கும். இந்த 9 நாட்களில், துர்கா அன்னையின் அனைத்து வடிவங்களையும் விதிமுறை வணங்கினால், வீட்டில் மகிழ்ச்சியையும் செழிப்பும் ஏற்படுகிறது. மேலும், இந்த முறை கிரகங்களின் தலைகீழ் மாற்றம் சில ராசிக்காரர்களுக்கு இந்த நவராத்திரியை மிகவும் சிறப்பானதாக மாற்றியுள்ளது.


மேலும் படிக்க | சனி, செவ்வாய் சேர்க்கை, இந்த 3 ராசிக்காரர்களுக்கு பிரச்சனை


இந்த ராசிக்காரர்களுக்கு நவராத்திரி மிகவும் உகந்தது


சைத்ரா நவராத்திரியின் போது, ​​2 மிக முக்கியமான கிரகங்கள் ராசிகள் மாறப்போகிறது. ஜோதிட சாஸ்திரப்படி இந்த 9 நாட்களில் சனியும் செவ்வாயும் மகர ராசியில் சஞ்சரிக்கிறார்கள். இவ்விரு கிரகங்களும் ஒன்றுக்கொன்று எதிரிகள் என்பதால் ஒரே ராசியில்  இருப்பதால் பல சிரமங்கள் ஏற்படும்.  கடகம், கன்னி, தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த மாற்றம் சாதகமாக இருக்காது என்பதால் இந்தக் காலத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். 



மறுபுறம், மேஷம், மகரம் மற்றும் கும்ப ராசிக்காரர்களுக்கு இது மிகவும் மங்களகரமானதாக இருக்கும். இந்த நேரம் அவர்களுக்கு மிகவும் நன்மை பயக்கும். நல்ல செய்திகள் வரும். தொழில்-வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும்.


மேலும் படிக்க | சனியின் ராசி மாற்றம், குபேரனின் சிறப்பு அருள் பெறப்போகும் ராசிக்காரர்கள்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR