Monthly Predictions September: செப்டம்பரில் பல கிரகங்கள் தங்கள் ராசியை மாற்றும், இது அனைத்து ராசிக்காரர்களையும் கண்டிப்பாக பாதிக்கும். அதேபோல் சில ராசிக்காரர்களுக்கு செப்டம்பர் மாதம் மிகவும் சாதகமாக இருக்கும்.
Jupiter Retrograde 2023: செப்டம்பர் 4 முதல் வியாழன் மேஷ ராசியில் வக்ர நிலையில் பயணிப்பார். இதனால் ரிஷபம், மிதுனம் உள்ளிட்ட 4 ராசிக்காரர்களின் வாழ்க்கையில் பெரிய பிரச்னைகள் வரலாம். நிதி நெருக்கடியின் காலகட்டத்தை கடக்க வேண்டியிருக்கும். எனவே அந்த ராசிகளைப் பற்றி தெரிந்து கொள்வோம்.
Jupiter Retrograde 2023: சிம்ம ராசிக்காரர்களுக்கு வியாழன் பரணி நட்சத்திரத்தில் வக்ர பெயர்ச்சி அடைவது நல்ல பலனைத் தரும். தொழில் துறையில் வெற்றி உண்டாகும். முன்பை விட அதிர்ஷ்டம் உங்களுக்கு சாதகமாக அமையும். தனியார் துறையில் பணிபுரிபவர்களுக்கு நேரம் சாதகமாக இருக்கும்.
Guru Vakra Peyarchi 2023: 27 நட்சத்திரங்களில் புனர்பூசம், விசாகம், பூராடம் ராசிகளுக்கு அதிபதி வியாழன். இந்த நேரத்தில் குரு வியாழன் மேஷ ராசியில் அமர்ந்துள்ளார். தற்போது செப்டம்பர் 4 முதல் வியாழன் வக்ர நிலையில் பயணிப்பார்.
Guru Vakri 2023: தேவகுரு வியாழன் மகிழ்ச்சி, நல்ல அதிர்ஷ்டம், செழிப்பு, அறிவு, திருமண மகிழ்ச்சியைத் தருகிறார். விரைவில் வியாழன் கிரகம் பின்னோக்கிச் செல்லப் போகிறது. வியாழனின் பிற்போக்கு இயக்கம் சில ராசிக்காரர்களுக்கு பெரும் பலன்களைத் தரப்போகிறது.
Guru Vakri 2023: குரு பகவான் வியாழன் 4 செப்டம்பர் 2023 முதல் பின்னோக்கிச் செல்லப் போகிறார். மீனத்தில் வியாழனின் வக்ர இயக்கம் அனைத்து ராசிகளின் வாழ்க்கையையும் பாதிக்கும். சில குறிப்பிட்ட ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தை தரும்.
Jupiter Retrograde In Aries: குரு அதிர்ஷ்டத்தின் காரணியாக கருதப்படுகிறார். ஜாதகத்தில் குருவின் ஸ்தானம் வலுவாக இருந்தால், மக்கள் வாழ்க்கையில் அனைத்து விதமான மகிழ்ச்சியையும் பெறுவார்கள். குரு தற்போது செப்டம்பர் 4 ஆம் தேதி வக்ர பெயர்ச்சி அடைகிறார்.
Planets transits in november: சனி, புதன், சுக்கிரன், சந்திரன் ஆகிய கிரகங்கள் சேர்வதால் உருவாகும் பஞ்சகிரஹி யோகம் அனைவருக்கும் மகிழ்ச்சி, செழிப்பு, கௌரவம், ஆகியவற்றை அதிகரிக்கும்.
தீபாவளிக்கு அடுத்த நாள் அதாவது அக்டோபர் 25, இந்த ஆண்டின் கடைசி சூரிய கிரகணம். சூரிய கிரகணம் அனைத்து ராசிகளிலும் சில தாக்கங்களை ஏற்படுத்தும். இது சில ராசிக்காரர்களுக்கு அசுபமாகவும், சில ராசிக்காரர்களுக்கு சுபமாகவும் இருக்கும்.
சூரியனிலிருந்து 5வது கிரகம் மற்றும் சூரிய மண்டலத்தின் மிகப்பெரிய கிரகமான குரு தனுசு ராசியை ஆளும் கிரகமாகும். குரு கிரகம் வீர தீர செயல், வெற்றி மற்றும் துணிச்சலைக் குறிக்கிறது.
Virgo and Pisces: ஜோதிட சாஸ்திரப்படி சில ராசிகள் ஒத்துப்போகும், சில என்றுமே எதிர்த்துக் கொண்டிருக்கும். ஆனால் எதிரெதிராக இருந்தாலும் காதலில் மட்டும் ஒத்துப்போகும் கலக்கல் காம்பினேஷன் இது...
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.