மும்பை, டெல்லி மற்றும் ஜம்மு & காஷ்மீர் ஆகியவை சூரிய கிரகணத்தை கண்டன, இது 'நெருப்பு வளையம்' கிரகணம் என்றும் அழைக்கப்படுகிறது. காலை 9.15 மணி முதல் தொடங்கி மாலை 3.04 மணி வரை சூரிய கிரகணம் தெரியும். ஆசியா, ஆப்பிரிக்கா, பசிபிக், இந்தியப் பெருங்கடல், ஐரோப்பா மற்றும் ஆஸ்திரேலியாவின் சில பகுதிகளிலிருந்து கிரகணம் தெரியும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதிகபட்ச கிரகணம் 12.10 IST மணிக்கு நடைபெற உள்ளது. காந்தநகர் மற்றும் ஜெய்ப்பூர் ஆகியவை கிரகணத்தின் முதல் காட்சியைப் பெற்றது. குருக்ஷேத்ரா மற்றும் துபாயும் இந்த கிரகணத்தின் ஒரு பார்வை பெற்றது. 


 


READ | சூரிய கிரகணம் 2020: நேரம், பரிகாரம் செய்ய வேண்டிய ராசி, நட்சத்திரத்திரங்கள் எவை?


 


 



 



 


 



 


 



 



 



 



 



 


இந்தியாவில், ராஜஸ்தான், ஹரியானா மற்றும் உத்தரகண்ட் பகுதிகளிள் சூரிய கிரகணமாக காணப்படும்.


 


READ | சூரிய கிரகணம் 2020: டெல்லி, குர்கானில் கிரகணம் தென்படும் நேரங்கள் இங்கே


 


சூரிய கிரகணத்தின் காலம் சுமார் ஆறு மணி நேரம் ஆகும். பகுதி கிரகணத்தைக் காணும் முதல் இடம் காலை 9.15 மணிக்குத் தொடங்கி மதியம் 12.10 மணிக்கு அதிகபட்ச கிரகணம் நடைபெறுகிறது. சூரிய கிரகணம் மாலை 15:04 மணிக்கு முடிவடையும்.