solar eclipse 2026 : வேத ஜோதிடத்தின்படி, இந்தச் சூரிய கிரகணம் ஆகஸ்ட் 12 அன்று இரவு 9:04 மணிக்குத் தொடங்கி, ஆகஸ்ட் 13 அன்று அதிகாலை 4:25 மணி வரை நீடிக்கும். இதன் அடிப்படையில், பன்னிரு ராசிகளான மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம் மற்றும் மீனம் ஆகியவற்றின் மீது இந்தச் சூரிய கிரகணம் ஏற்படுத்தும் தாக்கத்தை அறிந்துகொள்ளுங்கள்.
Surya Grahan 2026: 2026ஆம் ஆண்டு முதல் சூரிய கிரகணம் பிப்ரவரி 17ஆம் தேதியான நாளை நிகழ்கிறது. இதனால், 12 ராசிகளுக்கும் எப்படி இருக்கும் என்று பார்ப்போம்.
First Solar Eclipse Of 2026: 2026 ஆம் ஆண்டின் முதல் சூரிய கிரகணம், எப்போது நிகழும், இந்தியாவில் பார்க்க முடியுமா? முழுமையான தகவலை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
Shani Dev: ஜோதிடத்தின் படி, 2026 ஆம் ஆண்டின் முதல் சூரிய கிரகணம் சனியின் ராசியில் நிகழப் போகிறது, அதே நாளில் ஐந்து கிரகங்களின் அரிய சேர்க்கை நிகழ்கிறது. இந்த சூழ்நிலை 3 ராசிக்காரர்களுக்கு நிதி நன்மைகளுடம், அனைத்திலும் வெற்றி கிடைக்கும்.
Surya Grahanam 2026: பிப்ரவரி 17ஆம் தேதி சூரிய கிரகணம் நிகழ உள்ளதால், 5 ராசிக்காரர்கள் கஷ்டத்தை அனுபவிக்க இருக்கிறார்கள். அது குறித்து இங்கு பார்க்கலாம்.
Solar Eclipse in September 2025: இந்த ஆண்டின் இறுதி சூரிய கிரகணம் இன்று அதாவது செப்டம்பர் 21, 2025 அன்று நிகழும். இந்த கிரகணத்தின் நேரம், சூதக் காலம் மற்றும் இந்தியாவில் தெரியுமா என்கிற விவரத்தை இங்கே காணலாம்.
Solar Eclipse 2025 Mantras: சூரிய கிரகணத்தின் போது நீங்கள் சில சிறப்பு மந்திரங்களை ஜபித்தால், கிரகணத்தின் தீய விளைவுகள் நீங்கும், மேலும் நோய்கள் மற்றும் அகால மரணம் ஆகியவற்றுடன், கிரகணத்திற்குப் பிறகும் எந்த எதிர்மறையும் உங்களைத் தொட முடியாது.
solar eclipse 2025: இந்த ஆண்டின் இரண்டாவது மற்றும் இறுதி சூரிய கிரகணம் வரும் செப்டம்பர் 21 அன்று நிகழும். இந்த கிரகணத்தின் போது சில செயல்கள் மிகவும் புனிதமானதாகக் கருதப்படுகின்றன. அதேசமயம் சில செயல்களை செய்வது புனிதமானதாகக் கருதப்படுவதில்லை.
Solar Eclipse 2025: இந்த ஆண்டின் கடைசி சூரிய கிரகணம் வரும் செப்டம்பர் 21, 2025 அன்று இரவு 11 மணிக்கு தொடங்கி அதிகாலை 3:23 மணி வரை நீடிக்கும். ஜோதிடத்தின்படி, இந்த கிரகணம் மூன்று ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தைத் தரும்.
Solar Eclipse 2025 Date And Time:சூரிய கிரகணம் நிகழும் சமயத்தில் சில ராசிக்காரர்களுக்கு கொஞ்சம் நேரம் சரியில்லாம இருக்கலாம். அந்த சமயத்தில் இறை வழிபாடுகள் செய்வதும், காரங்கள் செய்வது அவர்களுக்கு ரொம்பவே நல்லது என ஜோதிடர்கள் கூறுகின்றனர். சூரிய கிரகணத்தால் அதிகம் கவனமாக இருக்க வேண்டிய ஐந்து ராசி குறித்து முழு விவரம்.
இந்த ஆண்டின் கடைசி சூரிய கிரகணம் வரும் செப்டம்பர் 21 ஆம் தேதி நிகழ்கிறது. நிகழப் போகும் சூரிய கிரகணம் இந்தியாவில் தெரியுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
Surya Grahanam 2025: 2025 ஆம் ஆண்டில் 2 சூரிய கிரகணங்கள் நிகழும். அந்த வகையில் இந்த வருடத்தின் இரண்டாவது சூரிய கிரகணம் வரும் செப்டம்பர் 21 ஆம் தேதி நிகழப் போகிறது.
Surya Grahan 2025 Date: இந்த வருடத்தின் கடைசி சூரிய கிரகணம் நடக்கப் போகிறது. இந்த சூரிய கிரகணம் இந்தியாவில் தெரியுமா இல்லையா? அதன் சூதக் காலம் என்னவாக இருக்கும்? அதன் விளைவு என்னவாக இருக்கும் என்று பார்ப்போம்.
Solar Eclipse 2025: இந்த வருடத்தின் இரண்டாவது மற்றும் கடைசி சூரிய கிரகணம் செப்டம்பர் மாதத்தில் நிகழ உள்ளது. இந்த வருடத்தின் கடைசி சூரிய கிரகணம் எந்த நாளில் நிகழும், இந்தியாவில் அது தென்படுமா இல்லையா என்பதை தெரிந்துக்கொள்வோம்.
Surya Grahanam 2025: 2025 ஆம் ஆண்டில் 2 சூரிய கிரகணங்கள் நிகழும். அந்த வகையில் இந்த வருடத்தின் இரண்டாவது சூரிய கிரகணம் வரும் செப்டம்பர் மாதம் நிகழப் போகிறது.
Second Surya Grahanam 2025: 2025 ஆம் ஆண்டில் 2 கிரகணங்கள் ஏற்கனவே நிகழ்ந்துள்ளன, தற்போது இன்னும் 2 கிரகணங்கள் நடைபெற உள்ளன. அந்த வகையில் இந்த வருடத்தின் இரண்டாவது சூரிய கிரகணம் வரும் செப்டம்பர் மாதம் நிகழப் போகிறது.
Surya Chandra Grahan 2025 Date And Time: இந்த ஆண்டு, 4 கிரகணங்கள் ஏற்பட உள்ளது. அவற்றில் 2 ஏற்கனவே முடிந்துள்ள நிலையில் தற்போது மற்ற இரண்டு கிரகணங்கள்எப்போது நிகழப் போகிறது என்று பார்ப்போம்.
Surya Grahan 2025 Date And Time: 2025 ஆம் ஆண்டின் முதல் சூரிய கிரகணம் இன்று அதாவது மார்ச் 29 ஆம் தேதி. சுமார் 100 வருடங்களுக்கு பின் நிகழும் அரிய சூரிய கிரகணம் இதுவாகும்.
Solar Eclipse : சூரிய கிரகணம் என்றால் என்ன? எப்போதெல்லாம் சூரிய கிரகணம் நிகழும்? அதனைப் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள் இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
Surya Grahan 2025: 2025 ஆம் ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளை நிகழப் போகிறது. சுமார் 100 வருடங்களுக்கு பின் நிகழும் அரிய சூரிய கிரகணம் இதுவாகும்.
Surya Grahan 2025 Date And Time: 2025 ஆம் ஆண்டின் முதல் சூரிய கிரகணம் வரும் மார்ச் 29 ஆம் தேதி நிகழப் போகிறது. சுமார் 100 வருடங்களுக்கு பின் நிகழும் அரிய சூரிய கிரகணம் இதுவாகும்.
Solar Eclipse 2025 Warning In India: சந்திர கிரகத்தை அடுத்து, வரும் 29 ஆம் தேதி சூரிய கிரகணம் நிகழ உள்ளது. ஒரே மாதத்தில் இரண்டு கிரகணங்கள் நிகழ உள்ளதால், மக்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.