யூடியூபில் அதிக வியூக்கள் வரவேண்டும் ஒரே வீடியோவில் அம்மாவுக்கும், தங்கைக்கும் லிப்-டு-லிப் முத்தம் கொடுத்த இளைஞர்!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

யூடியூபில் அதிக வியூக்கள் வரவேண்டும் நிறைய சப்ஸ்கிரைபர்கள் வர வேண்டும் என்றும் பலர் பல விதமான யுக்திகளை கையாண்டு வருகின்றனர். அந்த வகையில் சமீபத்தில் வெளிநாட்டில் உள்ள யூடியூபர் ஒருவர் தனது சேனலில் தனது சகோதரியுடன் லிப்-டு-லிப் முத்தம் கொடுக்கும் வீடியோவை வெளியிட்டார். இந்த வீடியோ பெரும் அளவிற்கு வைரலாக பரவியது. 


பலர் இந்த வீடியோவை பார்க்க துவங்கினர். இதனால் உற்சாகமடைந்த அந்த யூடியூபர் வேறு எதாவது செய்ய வேண்டும் அவ்வாறு செய்வது மூலம் தான் மீண்டும் வைரலாகலாம் இதனால் தனக்கு மேலும் பல சப்ஸ்கிரைபர்கள் மற்றும் வியூக்கள் கிடைக்கும் என எதிர்பார்த்தனர். இந்நிலையில் அவர் தற்போது அவரது தாயுடன் லிப்-டு-லிப் கிஸ் பண்ணுவது போல வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளார். ஏற்கனவே இவர் தனது சகோதரியுடன் எடுத்த வீடியோ வைரலானதால் இந்த வீடியோவும் வைரலாகும் என நினைத்து இதை செய்தார். இந்த வீடியோவை வெளியிடுவதற்கு முன்பு இது சுமார் 7 மில்லியன் பார்வையாளர்களை சென்றடையும் என எதிர்பார்த்தார். 


ஆனால் அவர் எதிர்பார்த்த அளவிற்கு இந்த வீடியோ செல்லவில்லை. ஏற்கனவே இவர் தனது சகோதரியை முத்தமிடுவதை பார்த்ததால் மக்கள் இதில் அவ்வளவாக ஆர்வம் காட்டிவில்லை. இருந்தாலும் 1 மில்லியன் பார்வையாளர்களை தாண்டிவிட்டது.