கோடை கால சிறப்பு ரயில்களாக 52 சினப்பு வாராந்திர ரயில்களை இயக்க கிழக்கு ரயில்வே திட்டமிட்டுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கோடை விடுமுறைகளில் பயணிக்கும் பயணிகள் ரயில்கள் தட்டுபாட்டினில் தவிப்பதால் இதனை கட்டுக்குள் கொண்டுவரும் பொருட்ட இந்த 52 சிறப்பு ரயில்களை இயக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.


இந்த சிறப்பு ரயில்கள் இரண்டு வழித்தடங்களில் இயக்கப்படவுள்ளது. அவை சீல்டா (கொல்கத்தா) - ஆனந்த விஹார் (மேற்கு வங்கம்) மற்றும் பாகல்பூர் (பீகார்) - முசாபர்பூர் (பீகார்) வழித்தடங்கள் ஆகும்.


26 வாராந்திர சிறப்பு ரயில்கள் ல்டா (கொல்கத்தா) - ஆனந்த விஹார் (மேற்கு வங்கம்) வழித்தடத்தில் சனி மற்றும் ஞாயிறு கிழமைகளில் பிரியாணிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 



அதேவேலையில் 26 வாராந்திர சிறப்பு ரயில்கள் பாகல்பூர் (பீகார்) - முசாபர்பூர் (பீகார்) வழித்தடத்தில் இயங்கும் எனவும், இந்த சேவை திங்கள் மற்றம் செவ்வாய் கிழமைகளில் பயணிகளுக்கு கிடைக்கும் எனவும் தெரிவித்துள்ளனர்.