இன்றைய முக்கிய செய்திகள் என்னென்ன? கிழ் உள்ள தலைப்பை கிளிக் செய்து விரிவான செய்திகளை தெரிந்து கொள்ளவும்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 


> HappyBirthdayMSDhoni: சர்ப்ரைஸ் கொடுத்த தோனி மகள் ஸிவா!


இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் 37-வது பிறந்த நாளான இன்று, அவருக்கு அரசியல் தலைவர்கள், பிரபலங்களின் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்!


> இனி வருடத்திற்கு இரண்டு முறை NEET தேர்வு -பிரகாஷ் ஜவடேகர்!


நீட், ஜே.இ.இ (மெயின்), யூஜிசி- நெட், ஜிபேட் மற்றும் பிற போட்டித் தேர்வுகளை தேசிய தேர்வுகள் முகமை நடத்தும் என அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்!


> BJP-யின் ஆட்சியால் நாட்டின் வளர்ச்சி அதிகரித்துள்ளது -மோடி!


வரும் 2022 இல் விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாக பெருகும் ஜெய்ப்பூர் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி தெரிவிப்பு!!


> கேரளாவில் சந்தன பொட்டு வைத்தற்காக மதரசாவிலிருந்து சிறுமி வெளியேற்றம்!


குறும் படத்தில் நடிப்பதற்காக நெற்றியில் சந்தன பொட்டு வைத்த, 8 ஆம் வகுப்பு இஸ்லாம் மாணவியை மதரசா நீக்கியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது!


> பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 3 பொதுமக்கள் பலி!


ஜம்மு காஷ்மீரில் கல்வீ சியவர்கள் மீது பாதுகாப்பு படை நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் பலி!!


> கபினி அணையில் இருந்து தமிழகத்துக்கு விநாடிக்கு 25,000 கனஅடி நீர் திறப்பு!!


கர்நாடகாவின் கபினி அணையில் இருந்து காவிரி ஆற்றில் 15,000 கனஅடி நீர் திறப்பு!!


> சுனந்தா புஷ்கர் மரண வழக்கு: சசி தரூருக்கு ஜாமீன் வழங்கியது நீதிமன்றம்!


சுனந்தா புஷ்கர் மரண வழக்கில் சசி தரூருக்கு டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது!


> குகையில் சிக்கிய சிறுவர்கள் பெற்றோருக்கு கடிதம்!!


தாய்லாந்து குகையினுள் 2 வாரங்களாக சிக்கி தவிக்கும் 12 சிறுவர்கள் தங்களின் பெற்றோருக்கு தாங்கள் நலமாக இருப்பதாக கடிதம்! 


> சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: தலைமை ஆசிரியர் உட்பட 18 பேர் கைது!


பள்ளி சிறுமி ஒருவரைக் கடந்த 7 மாதங்களாகப் பள்ளி தலைமை ஆசிரியர் உள்ளிட்ட 18 பேர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது!


> ஆகஸ்ட் முதல் பள்ளிகளில் பயோமெட்ரிக் வருகைப் பதிவேடு!


அரசுப் பள்ளிகளில் ஆகஸ்ட் மாதம் முதல் பயோமெட்ரிக் வருகைப் பதிவேடு முறை -அமைச்சர் செங்கோட்டையன்!


> தல தோனியின் பிறந்தநாள்: ட்விட்டரில் குவியும் வாழ்த்து!!


இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் 37-வது பிறந்த நாளான இன்று, அவருக்கு அரசியல் தலைவர்கள், பிரபலங்களின் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்!


> FIFA_2018: பிரேசிலை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது பெல்ஜியம்!!


பெல்ஜியம் மிரட்டல் ஆட்டம்... பிரேசிலை வெளியேற்றியது... 2-1 என வென்று அரை இறுதி முன்னேறியது!


> ஒரே நாடு ஒரே தேர்தல்: அரசியல் கட்சிகளிடம் கருத்துக் கேட்புக் கூட்டம்!


மக்களவை மற்றும் சட்டபெரவைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது குறித்து முக்கிய அரசியல் கட்சிகளுடன் கருத்து கேட்புக் கூட்டம் இன்று நடைபெறுகிறது! 


> மாற்றம் இல்லாத நிலையில் பெட்ரோல், டீசல் விலை!


பெட்ரோல், டீசல் விலை நேற்றைய விலையில் மாற்றமின்றி இன்றும் அதே விலையில் விற்பனையில் உள்ளது!!