இன்றைய முக்கிய செய்திகள் என்னென்ன? கிழ் உள்ள தலைப்பை கிளிக் செய்து விரிவான செய்திகளை தெரிந்து கொள்ளவும்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 


> நக்சலைட்டுகள் உடனான துப்பாக்கிச்சண்டையில் 2 வீரர்கள் பலி


பாதுகாப்பு படையினருக்கும், நக்சலைட்டுகளுக்கும் இடையே ஏற்பட்ட துப்பாக்கிச்சண்டையில் 2 எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் பலி!!


> மதுரை மக்களின் நீண்டநாள் கனவை நிறைவேற்றிய அதிமுக!


மதுரை காளவாசல் சாலை சந்திப்பில் 4 வழித்தடை மேம்பால பணிக்கு தமிழக முதல்வர் அடிக்கல் நாட்டினர்!!


> மேட்டூர் அணையின் நீர்மட்டம் 83.20 அடியாக உயர்வு!!


மேட்டூர் அணையின் நீர்மட்டம் 80 அடியில் இருந்து 83.20 அடியாக உயர்ந்தது!!


> FIFA _2018: இங்கிலாந்தை வீழ்த்தி பெல்ஜியம் அபார வெற்றி!!


21-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் 3-வது இடத்துக்கு நடந்த ஆட்டத்தில் இங்கிலாந்தை 2-0 என்ற கோல் கணக்கில் அபாரமாக வென்றது பெல்ஜியம்!


> இந்தியாவை 86 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இங்கிலாந்து!


இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 86 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது!


> காவிரியில் 1 லட்சம் கன அடி தண்ணீர் திறப்பு: விவசாயிகள் மகிழ்ச்சி!!


கர்நாடகாவின் கிருஷ்ணராஜ சாகர் அணையில் விநாடிக்கு 60 ஆயிரம் கன அடி உபரி நீர் திறப்பு!!


சாதனை நாயகன் டோனி; நீளும் சாதனை பட்டியல் -ஒரு பார்வை!
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் டோனி நேற்றைய ஆட்டத்தில் இரண்டு சாதனகளை படைத்துள்ளார்!


விம்பிள்டன் கிராண்ட் ஸ்லாம்: செரினா அதிர்ச்சி தோல்வி!
விம்பிள்டன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரின் இறுதிப் போட்டியில் செரினா வில்லியம்ஸை வீழ்த்தி ஏஞ்சலிக் கெர்பர் சாம்பியன் பட்டம் வென்றார்!


Video: கிரிக்கெட் மைதானத்தில் மலர்ந்த காதல்!
காதலை தெரிவிக்க பலரமு பல விசித்திர இடங்களை தேர்ந்தெடுப்பது உண்டு. ஆனால் இங்கு ஒரு காதல் ஜோடி கிரிக்கெட் மைதானத்தில் தேந்தெடுத்துள்ளனர்.


Motorola நிறுவனத்தில் முதல் Android Go மொபைல் வெளியானது!
தன் பேட்டரி திறனால் தனி புகழ் பெற்ற Motorola நிறுவனம் தனது முதல் Android Go மொபைலான Moto E5 Play-னை ஐரோப்பாவில் அறிமுகம் செய்துள்ளது!


மீண்டும் வந்துவிட்டது Amazon Prime Day சலுகை விற்பனை!
உலகம் முழுவதிலும் 17 நாடுகளில் இயங்கியவரும் Amazon Prime Day ஆனது தற்போது இந்தியாவில் இரண்டாவது முறையாக மீண்டும் வந்துள்ளது!


Video: பாடகரை கட்டிப் பிடித்த இளம்பெண்ணுக்கு சிறை தண்டனை!
ஆண் பாடகரை பொது மேடையில் வைத்து கட்டிப் பிடித்ததற்காக சவுதி பெண் கைது செய்யப்பட்டுள்ளார்!


> பள்ளி சமையலறையில் குடியிருந்த 60 விஷபாம்புகள்!!


மகாராஷ்டிராவில் உள்ள பள்ளி ஒன்றின் சுமார் 60 விஷபாம்புகள் இருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது!


> மேட்டூர் நீர்திறப்பு குறித்து விரைவில் அரசு முடிவு -ஜெயக்குமார்


வரி ஏய்ப்புக்காக நடைபெறும் சோதனையை முட்டை கொள்முதலில் ஊழல் என திசை திருப்ப கூடாது என்று அமைச்சர் ஜெயக்குமார் அறிவுறுத்தல்! 


> விவசாயிகளுக்காக முதலை கண்ணீர் வடிக்கும் எதிர்கட்சி -மோடி தாக்கு!


ஆட்சியில் இருந்த போது பாசன திட்டங்களை நிறைவேற்றாமல் தற்போது விவசாயிகளுக்காக முதலை கண்ணீர் வடிக்கிறது எதிர்கட்சிகள் -பிரதமர் மோடி தாக்கு! 


> ‘என் பிள்ளை போல் நினைத்து யாசினை படிக்க வைப்பேன்’ -ரஜினி!!


சாலையில் கிடந்த ரூ. 50 லட்சத்தை போலீசாரிடம் ஒப்படைத்த ஈரோடு சிறுவனை நேரில் அழைத்து ரஜினிகாந்த் பாராட்டுத் தெரிவித்தார்!


> கூட்டாச்சி நடத்தவது போல் கொடுமை வேறு கிடையாது குமாரசாமி கண்ணீர்!


கர்நாடகாவில் உள்ள கூட்டணி அரசாங்கம் ஒவ்வொரு நாளிலும் பாதிக்கப்படக்கூடியதாக இருக்கிறது என தனது உணர்சியை எச்.டி குமாரசாமி கண்ணீர் மல்க வெளிபடுத்தியுள்ளார்!!