புதுடெல்லி: ஜோதிட சாஸ்திரத்தின்படி, ஒரு கிரகம் ராசியை மாற்றும்போது, ஜாதகர்களின் வாழ்க்கையை நேரடியாக பாதிக்கிறது. சில ராசிக்காரர்களுக்கு கிரகங்களின் சேர்க்கை பலனளிக்கும் அதே வேளையில் சிலர் சிரமங்களை சந்திக்க நேரிடும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தற்போது, ​​மகர ராசியில் புதன், சூரியன் மற்றும் சனியின் சேர்ந்து இருக்கின்றனர். பிப்ரவரி 3, 2022 வரை ஒன்றாய் ஒரே வீட்டில் இருக்கும் இந்த கிரகங்களின் சேர்க்கையின் பலன் 3 ராசிகளுக்கு அதிகபட்ச பலன்களைத் தரும். 


ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு முக்கிரகங்களின் சேர்க்கை நன்மை தரும். இந்த காலகட்டத்தில் திடீரென பண ஆதாயம் கிடைக்கும். இந்த ராசியை (Zodiac Sign) ஆளும் கிரகம் சுக்கிரன். சுக்கிரனுக்கும் சனிக்கும் நட்பு உண்டு. இதனால், சனியின் ஆசீர்வாதமும் கிடைக்கும். இதன் விளைவாக, உத்தியோகத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமண யோகம் கூடிவரும். 


ALSO READ | சூரியன் புதன் சனி இணைவு ஜோதிடம்; இந்த ராசிக்காரர்களுக்கு அதிக பாதிப்பு


கன்னி ராசி
கன்னி ராசிக்காரர்களுக்கு முக்கிரகங்களின் கூட்டு யோகம் பலன் தரும். எடுத்த காரியங்கள் அனைத்தும் வெற்றிபெறும். கன்னி ராசி, புதன் கிரகத்தின் அடையாளம். சூரியனுக்கும் புதனுடன் நல்ல நட்பு உள்ளது. அதனால் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். தினசரி வருமானம் அதிகரிக்கும். புதிய வேலை வாய்ப்பும் கிடைக்கும்.


துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு முக்கிரகங்களின் சேர்க்கை நற்பலன்களைத் தரும். துலாம் ராசியை (Zodiac Sign) ஆளும் கிரகம் சுக்கிரன் என்பதால் தான். சுக்கிரனுக்கும் சனிக்கும் இடையே நட்பு உணர்வு உண்டாகும். இதனால் வேலையில் மாற்றம் ஏற்படும். வியாபாரம் செய்பவர்களுக்கு லாபம் கிடைக்கும்.


ALSO READ | இந்த 4 ராசிகளுக்கு பொங்கும் எதிர்காலம்! இந்த ராசிக்காரருக்கு அரசு வேலை 


(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளவை. ஜீ மீடியா இவற்றை உறுதிப்படுத்தவில்லை.)


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR