வேலன்டைன் வாரத்தின் இன்ரண்டாம் நாளான இன்று முன்மொழிவு தினம் (Propose Day) கொண்டாடப்படுகிறது!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வேலன்டைன் நாள் உலகம் முழுவதிலுமுள்ள மிக நெருங்கிப் பழகும் மக்கள் பலராலும் பிப்ரவரி 14 அன்று கொண்டாடப்பட்டு வருகிறது. காதலர் தினத்தன்று காதலர்கள் தங்களுக்கிடையில் ரோஜா பூக்களை வழங்கி காதலர் தின வாழத்துக்களை தெரிவித்து காதலர் தினத்தை சிறப்பிப்பார்கள். 


இந்நாளில் காதலர்கள் தங்கள் காதலை தெரிவித்துக் கொள்வது மரபாக இருக்கிறது. வாழ்த்து அட்டைகள், இனிப்புகள், மலர்கள் ஆகியவற்றை இந்நாளில் காதலர்கள் பரிமாறிக் கொள்கிறார்கள். ஆண்டுதோறும் பிப்ரவரி 14 அன்று காதலர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் பிப்ரவரி 7 ஆம் தேதி முதல் தொடங்கி வரும் பிப்ரவரி 14 வரை வேலன்டைன் வீக் (Valentine Week) கொண்டாடம் துவங்கி உள்ளது.  



இந்நிலையில் வேலன்டைன் வீக்-கின் இரண்டாம் நாளான இன்று முன்மொழிவு தினம் (Propose Day) கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் உங்கள் காதலியிடம் தனது காதலை கூறி இன்றைய தினத்தை சிறப்பான தினமாக மாற்ற சில யோசனைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது....


பிப்ரவரி 8 - முன்மொழிவு தினம் (Propose Day)..!


> நீங்கள் என் கையைப் பிடிப்பீர்களா,... என்னுடன் உங்கள் வாழ்நாளைக் கழிக்கச் சொன்னால் நீங்கள் செய்வீர்களா?


> உங்கள் வாழ்க்கையை என்னுடன் பகிர்ந்து கொள்வீர்களா?


> இந்த முன்மொழியப்பட்ட நாளில் என் அழியாத அன்பை நான் உங்களுக்கு முன்மொழிகிறேன், என் அன்பே!


> என்னுடையதாக இருங்கள், நான் உலகை உங்கள் காலடியில் கொண்டு வருவேன்!


> பதிலுக்கு எதையும் எதிர்பார்க்காமல், ஒவ்வொரு நாளும் உங்களைப் புன்னகைக்கச் செய்வேன்.


> ஒரு மழை நாளில் நீங்கள் என் சூரிய ஒளி!


> நான் இறந்த பிறகும் உன்னிடம் என் காதல் ஒருபோதும் மங்காது.


காதலர் வாரத்தின் இரண்டாவது நாள், அதாவது பிப்ரவரி 8 முன்மொழிவு நாள். இந்த நாளில், மக்கள் தங்கள் குறிப்பிடத்தக்க விருப்பமுடைய நபரிடம் தனது விருப்பத்தை தெரிவித்து இந்நாளை சிறப்பானதாக மாற்றுங்கள்.