நடிகர் அஜீத்குமார் மீண்டும் டைரக்டர் சிவா இயக்கத்தில் நடிக்கிறார். இந்த படத்தை சத்திய ஜோதி பிலிம்ஸ் தயாரிக்கிறது. இந்த மாத இறுதியில் படப்பிடிப்பு துவங்கும் என எதிர்பார்க்கப்படும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் இப்பாட்டின் கதாநாயகி யாராக இருப்பார் என்ற கேள்வியும் பரவி வருகிறது. இந்நிலையில் இயக்குனர் சிவா நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத்தை அணுகியுள்ளதாக தகவல்கள் கூறப்படுகிறது.


விசுவாசம் படத்தில் அஜீத் ஜோடியாக கீர்த்தி சுரேஷ், ஆத்மிகா, அனுஷ்கா என்ற வருசையில் ஷ்ரத்தா ஸ்ரீநாத்தும் இணைந்துள்ளார். தற்போது கதாநாயகி பற்றி வதந்திகள் பரவி வரும் நிலையில் தற்போது மிக விரைவில் கதாநாயகி பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு வரும்போதுதான் அது உறுதியாக தெரியும்.