புது தில்லி: அமேசான்  வினாடி வினாவைத் தொடங்கியுள்ளது. இந்த வினாடி வினாவை வென்றால், அமேசான் உங்களுக்கு அமேசான் பே பாலன்ஸில் ரூ .10,000 (Amazon Pay Balance) வழங்குகிறது. இந்த வினாடி வினாவில் காலை 8 மணி முதல் 12 மணி வரை கலந்து கொள்ளலாம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த வினாடி வினாவில் பொது அறிவு மற்றும் நடப்பு விவகாரங்கள் தொடர்பான 5 கேள்விகள் இருக்கும். பணத்தை வெல்ல நீங்கள் கொடுக்கப்பட்ட அனைத்து கேள்விகளுக்கும் சரியாக பதிலளிக்க வேண்டும். ஒவ்வொரு கேள்வியிலும் ஒரு சரியான பதிலுடன் நான்கு ஆப்ஷன்கள் வழங்கப்படும். இன்றைய வினாடி வினாவில் வெற்றி பெறுபவர் ஜூலை 13 ஆம் தேதி அறிவிக்கப்படுவார். லக்கி டிரா மூலம் வெற்றியாளர் தேர்வு செய்யப்படுவார்.


வினாடி வினாவில் பங்கேற்பது எப்படி?


வினாடி வினாவில் பங்கேற்க, உங்கள் மொபைலில் அமேசான் செயலி இருக்க வேண்டும். நீங்கள் பதிவிறக்கம் செய்யவில்லை என்றால், முதலில் செயலியை பதிவிறக்கவும்.


நீங்கள் செயலியை பதிவிறக்கியிருந்தால், முதலில் பதிவு செய்யவும்.


செயலியில் உள்நுழைந்த பிறகு, நீங்கள் முகப்புத் திரையின் அடிப்பகுதிக்குச் சென்றால், அங்கு அமேசான் வினாடி வினாவின் பேனரைக் காண்பீர்கள்.


அதனை கிளிக் செய்யும் போது, ​​கேள்விகள் உங்களுக்கு முன்னால் தோன்றும், அதன் பிறகு நீங்கள் வினாடி வினாவில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் அளிக்க தொடங்கலாம்.


ALSO READ | Post Office Franchise: ₹5000 இருந்தால் போதும்; லாபம் கொழிக்கும் அஞ்சல் அலுவக வணிகம்


இன்றைய வினாடி வினாவின் கேள்விகள் மற்றும் பதில்கள் இங்கே:


கேள்வி1: Recently, a National Committee was formed to celebrate what in 2022 in the form of Azadi Ka Amrit Mahotsav?
பதில்: 75 years of India’s Independence


கேள்வி 2: The immense Chicxulub crater, that may have caused the extinction of Dinosaurs, is located underneath the Yucatan Peninsula in which nation?
பதில்:Mexico


கேள்வி 3: In an ODI match at which venue in 2021, did you have 1 pair of brothers representing India and another pair representing England?
பதில்: Pune


கேள்வி 4: Which necessary phone peripheral was recently removed from the box of the newest version of this particular mobile phone?
பதில்: Both of the above


கேள்வி 5: These animals can eat upto a kilogram of what per day?
பதில்: Eucalyptus Leaves


ALSO READ | ஸ்மார்ட்போன் தண்ணீரில் விழுந்து விட்டால், பதற வேண்டாம்; இதை செய்யுங்க..!!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR