கமல்ஹாசனின் மகளும் நடிகையுமான ஸ்ருதிஹாசன் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இவர் தற்போது, லண்டனைச் சேர்ந்த மைகேல் கார்சலை என்பவரை காதலித்து வருகிறார். 


இவர்களுடைய காதலுக்கு கமல் சம்மதம் தெரிவித்ததையடுத்து, விரைவில் திருமணம் நடைபெறும் என பலரும் எதிர்பார்த்து வருகின்றனர்.


இந்நிலையில், தற்போது ட்விட்டரில் ஆக்டிவாக இருக்கும் ஸ்ருதி தனது பக்கத்தில் புதிய பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்!


அதில், நான் இன்று மாலை 4 மணி அளவில் ரசிகர்களுடன் லைவ் ஆகா பேசுகிறேன். 


நீங்கள் என்னிடம் கேட்கும் கேள்விகளுக்கு நேரடியாக பதில் அளிக்கிறேன் என்று குறிபிட்டுள்ளார். 


உங்கள் கேள்விகளை இந்த #AskShruti ஹேஷ்டாக் பயன்படுத்தி கேட்கலாம். எனவே, ஸ்ருதிஹாசனிடம் என்ன கேள்வி கேட்பது என்று 


அண்மையில் ஸ்ருதியை பின்தொடர்வோரின் எண்ணிக்கை 7 மில்லியன் என்பது குறிப்பிடத்தக்கது.