விக்ரம் குமார் இயக்கத்தில் சூரியா நடித்திருக்கும் படம் ‘24’ வருகிற மே மாதத்தில் வெளியாகும் என தெரிவிக்கப் பட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சூர்யா மாறுபட்ட கெட்டப்புகளில் நடித்த இப்படத்தின் டிரைலர் சமிபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.


சூர்யாவுடன் சமந்தா, நித்யாமேனன் மற்றும் சரண்யா  பொன்வண்ணன் மேலும் பலர் நடிகர்கள் நடித்துள்ளனர். டைம் டிராவல் கதையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.


சூர்யாவின் ரசிகர்கள் அனைவரும் இப்படத்தின் ரிலீஸ்காக ஆவலுடன் காத்துக்கொண்டு இருகிறார்கள். சமுக வளைதலங்களளில் இப்படத்தை பற்றி நல்ல செய்திகள்  வந்தவண்ணம் உள்ளது. மேலும் சமுக வலைத்தளங்களில் ரசிகர்கள் தங்கள் கமெண்ட்ஸ் பகிர்ந்து கொள்கிறார்கள்.