நடிகர் விஜய் சேதுபதி, ரித்திகா சிங் நடித்த ஆண்டவன் கட்டளை படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டுள்ளது. இப்படத்தை மணிகண்டன் இயக்கியுள்ளார். இவர் ஏற்கனவே காக்கா முட்டை,  குற்றமே தண்டனை ஆகிய படங்களை இயக்கி இருக்கிறார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

டிரைலர்:-