விஜய்வசந்த், சமுத்திரக்கனி, சிருஷ்டி டாங்கே, சரண்யா பொன்வண்ணன் எனப் பலர் நடித்திருக்கும் படம் அச்சமின்றி. இப்படத்தை என்னமோ நடக்குது படத்தைத் இயக்கிய ராஜபாண்டி இயக்கியிருக்கிறார். இப்படத்திற்கு இசை பிரேம்ஜி அமரன் அமைத்திருக்கிறார். தற்போது இப்படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

டிரைலர்:-