ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அமுதாவும் அன்னலட்சுமியும். இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் செந்தில் ஐயப்பன் சாமிக்கு போட்ட மாலையை கழட்டி விட்டு வர, அன்னம் அவனுக்கு பழநி முருகனுக்கு மாலை அணிவித்து விடுகிறாள்.  இதனால் முதலிரவு ஆசையில் இருந்த செந்தில் அதிர்ச்சியாக அமுதா, மாணிக்கம் அரோகரா சொல்லி செந்திலை வெறுப்பேற்றுகின்றனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | சமந்தா மிகவும்... கஸ்டடி பட பிரமோஷனில் விவாகரத்து பற்றி நாக சைதன்யா!



அடுத்து செந்தில் அமுதாவுக்கு எப்படி பேச வேண்டும் என எழுதி தர அமுதா பேசிப் பேசி பார்க்கிறாள். ஆனால் அவளால் சரியாக பேச முடியாமல் போகிறது. அதை தொடர்ந்து பழனியும் உமாவும் நாகுவை சந்திக்கின்றனர். உமா அன்னமண்டி என கூப்பிட நாகு அவளை திட்டுகிறாள். 



மேலும் எங்க நிலைமைக்கு நீங்க ரெண்டு பேரும் தான் காரணம் என சொல்ல உமாவும், பழனியும் பணம் குடுத்து சிதம்பரத்தை தனக்கு ஓட்டுப் போட சொல்லுமாறு அவளை தங்கள் பக்கம் இழுக்கின்றனர்.  இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியலை ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.


மேலும் படிக்க | Jawan Update: பொறுத்தது போதும்..வந்தாச்சு ஜவான் பட அப்டேட்..ரிலீஸ் எப்போது தெரியுமா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ