தொலைக்காட்சி சீரியல்கள் நம் பலரது வாழ்வோடு பின்னிப்பிணைந்து இருக்கும் அம்சமாக உள்ளன. தினசரி தொடராக வரும் டிவி சீரியல்களுக்கும், அவற்றில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கும் சினிமா பிரபலங்களையே மிஞ்சும் அளவுக்கு கூட ரசிகர் பட்டாளம் உள்ளது. அப்படி பல ரசிகர்கள் விரும்பி பார்க்கும் சீரியல்களில் ஒன்றுதான் ‘அமுதாவும் அன்னலட்சுமியும்' சீரியல்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அமுதாவும் அன்னலட்சுமியும்: இன்றைய எபிசோட்


ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அமுதாவும் அன்னலட்சுமியும். 


இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் செந்தில் முதல் இரவு என நினைத்துக் கொண்டிருக்க, அன்னலட்சுமி அவன் திரும்பி வந்ததற்காக அய்யப்பசாமிக்கு மாலை போடுவதற்கான ஏற்பாட்டை செய்கிறாள். 



இதனால் செந்தில் மற்றும் அமுதா பீல் பண்ணுகின்றனர். இதனைத் தொடர்ந்து அமுதா நான் கரஸ் போட்டிக்கு நிக்கவில்லை என சொல்ல அன்னம் உன் மாமாவிடமே கேள் என சொல்கிறாள். 



அமுதா எடுக்கும் முடிவு


இதையடுத்து அமுதா கதிரேசனிடம் பேச அவர் பள்ளி விஷயத்தில் நடந்த விஷயங்களை சொல்ல அமுதா தேர்தலில் பழனியை எதிர்க்க முடிவெடுக்கிறாள். 


மேலும் படிக்க | SK 21: பூஜையுடன் தொடங்கிய எஸ்.கே 21 படப்பிடிப்பு..டைட்டில் இதுதானா?


குமரேசன் குடும்பம் அதிர்ச்சி


இதனையடுத்து அமுதா கரஸ் பதவியில் போட்டியிடுவதற்காக நாமினேஷன் தாக்கல் செய்ய வர செந்தில் குடும்பத்தில் இருந்து அமுதா வர மாட்டாள் என நினைத்து குமரேசன் குடும்பம் அதிர்ச்சி அடைகிறது. 


காணத்தவறாதீர்கள்


இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய ‘அமுதாவும் அன்னலட்சுமியும்’ சீரியலின் அடுத்து வரும் எபிசோடுகளை ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.


அமுதாவும் அன்னலட்சுமியும்: சீரியலை எங்கு பார்ப்பது?


அமுதவும் அன்னலட்சுமியும் சீரியல் 2022 ஆம் ஆண்டு முதல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. இது தவிர, டிஜிட்டல் தளமான ZEE5 -லும் இது ஸ்ட்ரீம் செய்யப்படுகின்றது. 


மேலும் படிக்க | ரஜினியின் செயலால் வருத்தத்தில் இருக்கும் சிவகார்த்திகேயன்?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ