அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தில் சிம்புவின் புதிய கெட்டப் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. அடர்ந்த முடி, அடர்ந்த தாடியுடன் இருக்கும் சிம்புவின் இந்த புதிய கெட்டப் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று வருகிறது.


முதன்முறையாக சிம்பு இதில் 3 வேடங்களில் நடிக்கவுள்ளார். இப்படத்தின் இசையமைப்பாளராக யுவன் ஷங்கர் ராஜா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.