என்னை அறிந்தால் படத்தில் அஜித்திற்கு மகளாக நடித்து ரசிகர்களிடம் பெரும் வரவேற்ப்பை பெற்றவர் அனிகா. இவர் கேரளாவை சேர்ந்தவர். இவருக்கு என்னை அறிந்தால் படத்திற்கு பிறகு தமிழ் நாட்டிலும் அதிக அளவில் ரசிகர்கள் உள்ளனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இவருக்கு தற்போது படிப்பு மற்றும் ஒருசில மலையாள படங்களில் நடித்துவரும் அனிகா சமீபத்தில் தன் முகநூல் பக்கத்தில் ஒரு டப்ஸ்மாஷ் விடியோ ஒன்றை பதிவிட்டிருந்தார். அதில் தெறி படத்தில் பேபி நைனிகா தன் அப்பா விஜய்யோடு காமெடியாக பேசிய வசனத்தை நடித்து காட்டியுள்ளார்.


இந்த விடீயோ ரசிகர்கள் மத்தியில் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


இதோ அந்த வீடியோ பதிவு உங்களுக்காக....!