தமிழ் சமூகசூழல் சார்ந்த திரைப்படம். அறிமுக இயக்குனர் அருண் பிரபு புருஷோத்தமன் திரைக்கதை அமைத்து இயக்கியுள்ளார். இப்படத்தின் "பர்ஸ்ட் லுக் போஸ்டர்" -னை படக்குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கண்ணை கவரும் வகையில் அமைந்துள்ள இந்த "பர்ஸ்ட் லுக் போஸ்டர்" மோட்சண் வகையில் அமைந்துள்ளதாள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.



அதிதி பலன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அறிமுக இயக்குனர் அருண் பிரபு புருஷோத்தமன் இயக்குகிறார். "ட்ரீம் வாரியர்ஸ் பிட்சேர்ஸ்" எஸ்.ஆர்.பிரபு தயாரிகின்றார். மேலும் வேதாந்த பாரத்வாஜ், பிந்து மாலினி இசையமைக்கின்றனர்.