அதிக எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள பாகுபலி 2-ம் பாகத்தின் டிரெய்லர் அடுத்த மாதம் 2-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்திருந்தது. இந்நிலையில் இன்று சிவராத்திரி முன்னிட்டு மோஷன் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. யானையின் மீது பிரபாஸ் கம்பிரமாக நிற்பது போன்று அந்த காட்சி உள்ளது. இது தற்போது சமூகவலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மோஷன் போஸ்டர் வீடியோ:-



எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா நடிப்பில் வெளியான பாகுபலி திரைப்படம், வசூல் சாதனை படைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.