பாலா இயக்கத்தில், நடிகர் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் நடிக்கும் படத்திற்க்கு “வர்மா” என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. மேலும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியிடப்பட்டது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தெலுங்கில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற அர்ஜூன் ரெட்டி படத்தின் ரீ-மேக் தான் வர்மா படம்.  மேலும் படத்தின் மற்ற நடிகர், நடிகை மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் பற்றி எந்த விவரமும் இன்னும் வெளியிட வில்லை.