ஜெய்- அஞ்சலி நடிப்பில் உருவாகியுள்ள படம் பலூன் திரைப் படம் இன்று முதல் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. திகில் படமான இப்படம் ட்விட்டரில் சென்னை ட்ரெண்ட்டில் இடம்பெற்றுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பலூனை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள இதன் ஹாரர் ஸ்டோரி வழக்கமான பேய் படத்தில் இருந்து மாறுபட்டிருக்கும் எனத் தெரிகிறது. இதனை 70 எம்.எம் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. படத்திற்கு யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது. 


இன்றுமுதல் திரையரங்குகளில் பலூன்.