பலூன் திரைபடத்தின் இசை இன்று மாலை 6 மணியளவில் வெளியானது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழகத்தில் உள்ள பிரபல தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியில், நகைச்சுவை நடிகர் கஞ்சா கருப்புடன் ஏற்பட்ட ஒரு சிறு விவாதத்தில் ‘நீங்க ஷட் அப் பண்ணுங்க’ என்று நடிகை ஓவியா கூறிய வார்த்தை மிகவும் பிரபலமானது. 


ஓவியா கூறிய சொற்களை பயன்படுத்தி பாடல் ஒன்றை இப்படகுழுவினர் முன்னதாக  வெளியிட்டு, பெரும் பிரபலம் அடைந்தது. இதனால் இப்படக்குழுவினரிடம் இருந்த பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. 


தற்போதைய நிலைமையில் ட்விட்டரில் பலூன் படத்தினை ஆஸ்டேக் ட்ரண்ட் ஆகி வருகின்றது! 



இந்நிலையில் தற்போது இப்படத்தின் பாடல்களை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.