ஜெய்- அஞ்சலி நடிப்பில் உருவாகியுள்ள படம் பலூன் திரைப் படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகி உள்ளது. திகில் படமான இதன் ட்ரெய்லர் வெளியான சற்று நேரத்திற்குள் ட்விட்டரில் சென்னை ட்ரெண்ட்டில் இடம்பெற்றுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பலூனை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள இதன் திகில் கதை வழக்கமான பேய் படத்தில் இருந்து மாறுபட்டிருக்கும் எனத் தெரிகிறது. இதனை 70 எம்.எம் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. படத்திற்கு யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது. வரும் 29ம் தேதி படத்தை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டு வருகிறார்கள்.