ப்ளூ ஸ்டார் ட்விட்டர் விமர்சனம்: இயக்குனர் எஸ்.ஜெயகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'ப்ளூ ஸ்டார்'. இப்படத்தில் நடிகர்கள் அசோக் செல்வன் மற்றும் சாந்தனு முதன்மை கதாபாத்திரத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும், கீர்த்தி பாண்டியன், பிரித்விராஜன், பகவதி பெருமாள் ஆகியோரும் ப்ளூ ஸ்டார் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

லெமன் லீப் கிரியேஷன் பிரைவேட் லிமிடெட் மற்றும் நீலம் புரொடக்சன்ஸ் இணைந்து தயாரிக்கும் இந்த படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். தமிழ் ஏ அழகன் ஒளிப்பதிவு செய்யும் ப்ளூ ஸ்டார் படத்திற்கு செல்வா ஆர்.கே. படத்தொகுப்பு மேற்கொண்டுள்ளார். இந்நிலையில் தற்போது ப்ளூ ஸ்டார் படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. 


மேலும் படிக்க | கோடிகளை குவித்து வைத்திருக்கும் ஆர் ஜே பாலாஜி.. சொத்து மதிப்பு எவ்வளவு


இந்நிலையில் தற்போது 'ப்ளூ ஸ்டார்' திரைப்படம் பார்த்த ரசிகர்கள் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள விமர்சனங்களை பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.






இதனிடையே தற்போது நல்ல பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வரும் இந்த படம் குறித்து நடிகர் சாந்தனு தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் உருக்கமாக பதிவிட்டு உள்ளார். அவர் அந்த பதிவில், 'சக்கரகட்டி முதல் ப்ளூ ஸ்டார் வரையிலான இந்த பயணம் எனக்கு பல பாடங்களை கற்றுக் கொடுத்துள்ளது. பல்வேறு விதமான உணர்வுகளையும் கொடுத்துள்ளது. வாழ்க்கையில் பல மறக்க முடியாத நினைவுகளையும் கொடுத்துள்ளது. இனி எப்பொழுதும் பாசிடிவிட்டி தான். உங்க வீட்டு பசங்க ஜெயிக்கிற படம்தான் ப்ளூ ஸ்டார். இன்று முதல் உலகமெங்கும் வெளியாகிறது. சென்று பாருங்கள்... உங்களுக்கு நிச்சயம் இந்த படம் பிடிக்கும். ஜெய்க்கிறோம்' என பதிவிட்டு உள்ளார்.



மேலும் படிக்க | சிங்கப்பூர் சலூன் படம் எப்படி இருக்கு? இதோ முதல் விமர்சனம் 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ