நீயூ யார்க் டைம்ஸ் பத்திரகையின் சிறந்த ஐந்து சர்வதேச திரைப்படப் பட்டியலில் கர்ணன் இடம்பிடித்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்த 'கர்ணன்' படம் கடந்த ஏப்ரல் 9 ஆம் தேதி OTT தளமான அமேசான் பிரைம் மற்றும் திரையரங்குகளில் வெளியானது. இந்த படத்தில் தனுஷுடன் , ராஜிஷா விஜய், யோகி பாபு, லால், கெளரி, பூ ராம், உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். மேலும் படத்தை கலைப்புலி எஸ் தாணு தயாரித்திருந்தார். சந்தோஷ் நாராயணன் இசையில், தேனீ ஈஸ்வர் ஒளிப்பதிவில் வெளியானது கர்ணன் படம்.


ALSO READ | சர்வதேச அளவில் கர்ணன் படத்திற்கு அங்கீகாரம்: உற்சாகத்தில் படக்குழு!


பலரும் கர்ணன் படத்தை கொண்டாடினார்கள். விமர்சனரீதியாக மட்டுமின்றி வசூல்ரீதியாவும் இந்தப்படம் சாதனை படைத்தது. சப் டைட்டில் உதவியுடன் இந்தியாவின் பிற மொழி ரசிகர்களையும் படம் சென்றடைந்தது. இந்திய அளவில் 'கர்ணன்' படத்திற்கு பல விமர்சனங்கள் எழுதப்பட்டன. 



இந்நிலையில் தற்போது நீயூ யார்க் டைம்ஸ் பத்திரிக்கை வெளியிட்டுள்ளஒரு செய்தியின் படி, நாம் கட்டாயம் பார்க்க வேண்டிய சிறந்த ஐந்து உலக சிணிமா என்கிற வரிசையை வெளியிட்டுஉள்ளது. அதன்படி தனுஷ் in கர்ணன் படம் இந்த பட்டியலில் இடம்பிடித்துள்ளது.


Also Read | கர்ணன் FDFS திருவிழா, தியேட்டர்களில் குவிந்த தனுஷ் ரசிகர்கள்!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR