ஜிவி பிரகாஷ் இசை அமைத்து நடித்திருக்கும் படம் "எனக்கு இன்னொரு பேர் இருக்கு" இயக்குநர் சாம் ஆண்டன் இயக்கியுள்ளார். இவர் ஏற்கனவே ‘டார்லிங்’ படத்தை  இயக்கியுள்ளார். இப்படத்தின் டீசரை யூடூபில் வெளியிடப்பட்டு  மிகுந்த வரவேற்பு பெற்றுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இப்படத்திருக்கு  ரஜினி பேசும் பாட்ஷா படத்தின் டயலாக்கான "எனக்கு இன்னொரு பேர் இருக்கு’ என்ற தலைப்பு வைக்கப்பட்டதால் மேலும் பாட்ஷாவில் ரஜினி கம்பத்தில் கட்டப்பட்டு வில்லனிடம் அடிவாங்கும் காட்சியைப் போன்று மழையில் ஜி.வி.பிரகாஷ் கம்பத்தில் கட்டப்பட்டு இருப்பதுபோல்  வெளியிடப் பட்டதால் ரசிகர்கள் இடையே பெரிய வரவேற்பு பெற்றுள்ளது.


இப்படத்தின் டீசரை ஏ.ஆர்.ரஹ்மான் வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


கயல் ஆனந்தி, சரவணன், கணேஷ் மற்றும் மொட்டை ராஜேந்தரன் என இன்னும் பலர் நடித்துள்ளனர்.