வெளியானது `கலங்’ படத்தின் பிரமாண்டமான டிரெய்லர்!
ஃபாக்ஸ்டார் ஸ்டுடியோஸின் பிரம்மாண்ட தயாரிப்பில் உருவாகியுள்ள கலங் படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.
ஃபாக்ஸ்டார் ஸ்டுடியோஸின் பிரம்மாண்ட தயாரிப்பில் உருவாகியுள்ள கலங் படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.
இயக்குநர் அபிஷேக் வர்மன் பிரம்மாண்டமாக இயக்கியுள்ள படம் கலங். இந்த படத்தில் ஆலியா பட், சஞ்சய் தத், வருண் தவான், மாதுரி தீக்ஷித், சோனாக்ஷி சின்ஹா என நடிகர் பட்டாளமே உள்ளனர். இப்படத்துக்கு பிரபல பாலிவுட் இசையமைப்பாளர் ப்ரீத்தம் இசையமைக்கிறார். இதை கரன் ஜோகர், சஜித் நடியாத்வாலா, ஹிரோ யஷ், அபூர்வா மேத்தா ஆகியோர் தயாரிக்கின்றனர்.
இந்த படம் வரும் ஏப்ரல் 17-ம் தேதி வெளியாகிறது. இந்நிலையில் தற்போது இந்த பிரம்மாண்ட படத்தின் டிரெய்லர் வெளியாகி வைரலாகி வருகிறது.