கிறிஸ்துவ முறைப்படி சமந்தா-நாக சைதன்யா திருமணம்- புகைப்படங்கள்!!
பிரபல தெலுங்கு நடிகர் மறைந்த நாகேஸ்வர ராவின் பேரனும், நடிகர் நாகார்ஜுனாவின் மகனுமான நாக சைதன்யாவும், நடிகை சமந்தாவும் ‘ஏம் மாய சேஸாவே’ படத்தில் முதன்முறையாக இணைந்து நடித்தனர். அப்போதிலிருந்தே இருவரும் காதலிக்க தொடங்கினர்.
இதைத் தொடர்ந்து ஐதராபாத்தில் இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இந்நிலையில் இவர்களது இந்து முறை திருமணம் நேற்று முன்தினம் நள்ளிரவு கோவாவில் கோலாகலமாக நடைபெற்றது. மேலும் நேற்று
கிறிஸ்தவ சடங்குகளின் படி நடைபெற்றது.
இந்நிலையில் அக்காதல் ஜோடியின் திருமண நிகழ்ச்சி புகைப்படங்களை இணையத்தில் வைரலாகி வருகின்றது.
புகைப்படங்கள்:-