ஜவான் திரைப்படம்: தமிழ் இயக்குநர் அட்லீ குமார் இயக்கத்தில் இன்று (செப்., 7) . தமிழ், இந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகியுள்ள படம், ஜவான். இந்த படத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் நடித்துள்ளார், மேலும் இதில், அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார்.   விஜய் சேதுபதி இதில் வில்லனாக வருகிறார். பிரியாமணி, சான்யா மல்கோத்ரா, சுனில் குரோவர், யோகி பாபு உள்ளிட்டோரும் இந்த படத்தில் நடித்துள்ளனர். பிரபல பாலிவுட் நாயகி தீபிகா படிகோன் ஜவான் படத்தில் கேமியோ கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். அவர், இதில் ஷாருக்கானின் தாயாக வருகிறார். அத்துடன் அனிருத் இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார்.  மேலும் இந்த படத்தை ரெட் சில்லீஸ் என்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆக்‌ஷன், மாஸ், மிரட்டல், எமோஷன்:
ஷாருக்கானை வைத்து பாலிவுட்டில் அட்லீ இயக்கி உள்ள ஜவான் படத்திற்கும் பாசிட்டிவ் விமர்சனங்கள் குவிந்து வருகின்றன. ஷாருக்கானை வைத்து பாலிவுட்டில் அட்லீ இயக்கி உள்ள ஜவான் படத்திற்கும் பாசிட்டிவ் விமர்சனங்கள் குவிந்து வருகின்றன.


மேலும் படிக்க | சூப்பர் ஸ்டாரின் ஜெயிலர் இன்று முதல் உங்கள் வீட்டுத் திரையில்! அமேசான் ப்ரைம் வெளியீடு


ட்விட்டர் விமர்சனம்:
இந்நிலையில் தற்போது ஜவான் படம், அனைத்து மாநிலங்களிலும் தெறி விமர்சங்களை பெற்று வருகின்றது. தமிழ்நாட்டிலும் இப்படம் அதிகளவிலான திரையரங்குகளில் வெளியாகி உள்ளன. இந்நிலையில், ஜவான் படத்தின் முதல் ஷோ பார்த்த ரசிகர்கள் தங்களது விமர்சனங்களை எக்ஸ் தளத்தில் பதிவிட்ட வண்ணம் உள்ளனர். அதன் தொகுப்பை தற்போது பார்க்கலாம்.



 



 



 



 



 



மேலும் படிக்க | திருநங்கையாக களமிறங்கும் பிரபல நடிகர்! ZEE5 தளத்தில் வெளியாகிறது Haddi படம்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ