Siren Movie Twitter Review Jayam Ravi Keerthi Suresh Anupama Parameswaran Starrer: தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களுள் ஒருவராக இருப்பவர் ஜெயம் ரவி. இவர் நடித்துளள் சைரன் திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சைரன் திரைப்படம்:


ஆண்டனி பாக்கியராஜ் இயக்கத்தில் வெளியாகியுள்ள படம், சைரன். இந்த படத்தில் ஜெயம் ரவி ஹீரோவாக நடிக்க, அவருக்கு ஜோடியாக மலையாள நடிகை அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ளார். நடிகை கீர்த்தி சுரேஷ், இப்படத்தில் ஜெயம் ரவிக்கு ஹீரோவாக நடித்துள்ளார். யோகி பாபு, சமுத்திரகனி உள்ளிட்டோர் முக்கிய பாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். படத்தை ஹோம் மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்து வழங்கியுள்ளது. 


ட்விட்டர் விமர்சனம்:


எந்த படங்கள் வெளியானாலும், அதை பார்க்கும் ரசிகர்கள் முதலிலேயே ட்விட்டர் எக்ஸ் பக்கத்தில் வெளியிடுவது வழக்கம். அந்த வகையில், ஒரு சிலர் சைரன் திரைப்படத்தை பார்த்து விட்டு தங்களது விமர்சனங்களை தெரிவித்துள்ளனர். அவை என்னென்ன என்பதையும், படம் நன்றாக இருக்கிறதா இல்லையா என்பதையும் இங்கு பார்ப்போம். 


மேலும் படிக்க | Keerthy Suresh: மாடர்ன் மங்கை கீர்த்தி சுரேஷின் வைரல் க்ளிக்ஸ்!


“முதல் பாதி அபாரம்..”


சைரன் படத்தை பார்த்த ரசிகர்கள் பலர் முதல் பாதியை பாராட்டி தள்ளி வருகின்றனர். முதல் பாதி மிகவும் நன்றாக இருப்பதாகவும் கொடுத்த காசுக்கு நல்ல படம் பார்த்ததாகவும் தெரிவித்துள்ளனர்.




படம் நிச்சயமாக பிடிக்கும்!


படத்தை எதிர்பார்த்து தியேட்டருக்கு செல்வோருக்கு, இப்படம் நிச்சயமாக பிடிக்கும் என ஒரு ரசிகர் கூறியுள்ளார்.



படத்தில் அனைத்து கதாப்பாத்திரங்களும் நன்றாக இருப்பதாக அந்த ரசிகர் தெரிவித்துள்ளார். 


கீர்த்தி-ஜெயம் ரவிக்கு பாராட்டு..!


சைரன் படத்தில் இடம் பெற்றுள்ள அனைத்து நடிகர்களின் நடிப்பையும் ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். அந்த வகையில் ஒரு ரசிகர் ஜெயம் ரவி மற்றும் கீர்த்தியின் நடிப்பு வர்த்தாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.



ஜெயம் ரவி, இந்த படத்தில் புதுமையாக நடுத்தர வர்கத்தை சேர்ந்த வயதானவராக நடித்திருக்கிறார். 


மேலும் படிக்க | பெர்லின் திரைப்பட விழாவில் புஷ்பா: ஜெர்மனி புறப்பட்டார் அல்லு அர்ஜுன்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ