Keerthy Suresh: மாடர்ன் மங்கை கீர்த்தி சுரேஷின் வைரல் க்ளிக்ஸ்!

Keerthy Suresh: பிரபல நடிகை கீர்த்தி சுரேஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிதாக சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இவை வைரலாகி வருகின்றன. 

1 /7

கீர்த்தி சுரேஷ் சைரன் படத்தில் நடித்துள்ளார். இப்படம், நாளை வெளியாகிறது. 

2 /7

3 /7

கீர்த்தி சுரேஷ், தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகையாக உள்ளார். 

4 /7

கீர்த்தி, இது என்ன மாயம் படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார்

5 /7

சிவகார்த்திகேயனுடன் ரஜினி ம் உருகன் படத்தில் இணைந்து நடித்தவுடன் இவருக்கு புகழ் கூடியது.

6 /7

கீர்த்தி, தற்போது அனைத்து முன்னணி ஹீரோயின்களுக்கும் டஃப் கொடுக்கும் வகையில் பல படங்களில் நடித்து விட்டார். 

7 /7

கீர்த்தி சுரேஷ் தனது புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். இவை தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.