இயக்குனர் முத்தையா கூட்டணியில் கார்த்தி நடிக்கும் இரண்டாவது படம் விருமன் ஆகும். இதற்கு முன்பு கொம்பன் படத்தில் நடித்து இருந்தார்.  பொதுவாக ஒரு முறை நடித்த இயக்குனருடன் மீண்டும் கார்த்தி நடிக்க மாட்டார்.  ஆனால் தற்போது முத்தையா படத்தில் மீண்டும் நடித்துள்ளார்.  சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தில் கார்த்தி, அதிதி ஷங்கர், பிரகாஸ்ராஜ், சூரி என பலர் நடித்துள்ளனர்.  சமீபத்தில் மதுரையில் இந்த படத்தின் ட்ரைலர் மற்றும் வெளியீட்டு விழா நடைபெற்றது.  ட்ரைலர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியது.  இந்நிலையில் இன்று படம் வெளியாகி உள்ளது.  விருமன் படத்தின் ட்விட்டர் விமர்சனத்தை தற்போது பார்க்கலாம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | எப்படி இருக்கிறது அமீர்கானின் லால் சிங் சத்தா? திரைவிமர்சனம்!


 









மேலும் படிக்க | எப்படி இருக்கிறது எஸ்ஜே சூர்யாவின் 'கடமையை செய்' படம்? திரைவிமர்சனம்!


 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ