Thalapathy 67 Part Of LCU: தளபதி 67 படத்தின் போஸ்டரை தலைகீழாக பார்க்கும் போது எழுத்துக்கள் LCU போல இருப்பதாக சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
'சீதா ராமம்' படத்தின் மூலம் மிருணள் தாகூர் பிரபலமானதை தொடர்ந்து, இவருக்கு தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரமான சூர்யாவுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
இயக்குனர் லிஜோ ஜோஸ் சூர்யாவை வைத்து படம் இயக்க விரும்பியதாகவும், அதற்கான கதையை சூர்யாவிடம் தெரிவித்து இருப்பதாகவும், நடிகரின் இறுதி ஒப்புதலுக்காக இயக்குனர் காத்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
Suriya 42 Title: சிறுத்தை சிவா இயக்கத்தில் 3டி தொழிநுட்பத்தில் உருவாகும் 'சூர்யா 42' படம் ஃபேண்டஸி ஆக்ஷன் அட்வென்ச்சர் நிறைந்த கதையம்சத்துடன் இரண்டு பாகங்களாக வெளியாகவுள்ளது.
நீண்ட நாட்களாக கிடப்பில் போடப்பட்டிருந்த அருவா படத்தின் பணிகளை மீண்டும் தொடங்க இயக்குனர் ஹரி மற்றும் நடிகர் சூர்யா திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
67வது பார்லே தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள் 2022 நிகழ்ச்சியில் தமிழில் சிறந்த நடிகருக்கான மற்றும் நடிகைக்கான விருது சூர்யா மற்றும் லிஜோமோலுக்கு வழங்கப்பட்டது.
டெல்லியில் நடைபெற்ற தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில், நடிகர் சூர்யா, நடிகை ஜோதிகா ஆகியோர் குடியரசு தலைவரிடம் இருந்து தங்களின் விருதுகளை பெற்றுக்கொண்டனர்.
சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் 'சூர்யா 42' படத்தின் படப்பிடிப்பு தளத்திலிருந்து சில புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையதளங்களில் திருட்டுத்தனமாக வெளியிடப்பட்டுள்ளது.
சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் 'சூர்யா 42' படம் சங்க இலக்கியங்களில் மிகவும் பிரபலமான தமிழ் ஆட்சியாளர் வேள்பாரியை பற்றியது என்று சில தகவல்கள் வெளியாகியுள்ளது.
Jay Bhim Film Issue: ஜெய்பீம் பட விவகாரத்தில் கடுமையான நடவடிக்கை வேண்டாம் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நடிகர் சூர்யா உள்ளிட்ட யார் மீதும் கடுமையான நடவடிக்கை எடுப்பது தேவையில்லை என்று நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளது