Karthigai Deepam Serial Update : தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் மில்லில் கார்த்திக் சாப்பாடு சரியில்லை என்று வாக்குவாதம் செய்து தொழிலாளர்களுக்கு நீதி வாங்கி கொடுத்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதாவது, கார்த்தி செய்த விஷயத்தால் தொழிலாளர்கள் எல்லாரும் அவரை கொண்டாடி மகிழ்கின்றனர். அடுத்ததாக வேலை முடிந்து அருண் மற்றும் ஆனந்த் வீட்டிற்கு வர இன்னைக்கு எப்படி போச்சு என்று ரியா கேட்க அந்த கார்த்திக்கை நம்மளால தோற்கடிக்க முடியாது போல, எல்லாரும் அவனை கொண்டாடுறாங்க என்று சொல்கின்றனர். 



பிறகு கார்த்திக் வீட்டிற்கு வர அபிராமி அவனை வரவேற்று சாப்பிட கூப்பிடுகிறாள், ஐஸ்வர்யா அவர் தான் இந்த சொத்துஉரிமை கொண்டாட மாட்டேன்னு சொன்னாரு, அவரை டைனிங் டேபிளில் உட்கார வைத்து சாப்பாடு கொடுக்கறீங்க என்ன இதெல்லாம் என்று கேட்கிறாள். 


மேலும் படிக்க | அடேய் இது அது இல்ல.. ஜீ தமிழ் சீரியல் பாணியில் மல்லி சீரியல், கலாய்த்தெடுக்கும் ரசிகர்கள்


இதனால் கடுப்பாகும் அபிராமி ஆயிரம் தான் பிரச்சனை நடந்தாலும் அதை எல்லாம் தாண்டி அவன் என்னுடைய பிள்ளை, அவனுக்கு நான் சாப்பாடு சமைத்து கொடுப்பேன், அதை தடுக்கிற உரிமை உனக்கு மட்டுமில்ல யாருக்குமே கிடையாது என்று சொல்கிறாள். அடுத்து கார்த்திக்கும் சாப்பிட்டு முடித்து விட்டு ரூமுக்கு சென்று வேலை செய்த அசதியில் அசந்து தூங்க தீபா அவனுக்கு கால் அமுக்கி விடுகிறாள். 



இதையடுத்து மறுநாள் காலையில் கார்த்திக் ஆபிஸ் கிளம்புகிறான், இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.


மேலும் படிக்க | நினைத்தேன் வந்தாய் அப்டேட்: வேலுவுடன் கூட்டணி சேர்ந்த மனோகரி.. சுடருக்கு காத்திருந்த அதிர்ச்சி


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ