அடேய் இது அது இல்ல.. ஜீ தமிழ் சீரியல் பாணியில் மல்லி சீரியல், கலாய்த்தெடுக்கும் ரசிகர்கள்

புதிதாக ஒளிபரப்பாக உள்ள மல்லி சீரியலின் புரோமோவை பார்த்த ரசிகர்கள் இது ஜீ தமிழ் தொடரின் காப்பி போல இருப்பதாக ஒப்பிட்டு ட்ரோல் செய்து வருகின்றனர்.

அடேய் இது அது இல்ல.. ஜீ தமிழ் சீரியல் பாணியில் மல்லி சீரியல், கலாய்த்தெடுக்கும் ரசிகர்கள்
Image Credit: Ninaithen Vandhai vs malli serial | Zee Tamil News

About the Author

Vijaya Lakshmi

Vijaya Lakshmi

விஜயலட்சுமி, ஜீ தமிழ் நியூஸ் இணையதளத்தில் பணியாற்றி வருகிறேன். கடந்த 2016ஆம் ஆண்டு ஜீ தமிழ் நியூஸில் பணியைத் தொடங்கி உள்ளேன். தற்போது சினிமா, பொருளாதாரம், வாழ்க்கை முறை, ஜோதிடம் சார்ந்த செய்திகளை எழுதி வருகிறேன். பொதுமக்களின் பணம் மற்றும் பட்ஜெட் சார்ந்த விஷயங்களை எழுதுவதில் ஆர்வம் அதிகம். சினிமா, சேமிப்பு, முதலீடு, தமிழ அரசின் முக்கிய அறிவிப்புகள் போன்ற செய்திகளை எழுதுவதிலும் ஆர்வம் அதிகம்.

Read More