கிருஷ்ணா, வித்யா நடிக்கும் “களரி” படத்தின் டீசர்
உண்மைச் சம்பவக் கதையை மையமாக வைத்து உருவாகி வரும் ‘களரி’ டீசர் வெளியிடப்பட்டது.
கிரண் சந்த் இயக்கத்தில், நட்சத்திரா மூவி மேஜிக் என்ற பட நிறுவனம் சார்பில் செனித் கெலோத் தயாரித்திருக்கும் படம் ‘களரி’. இந்தப் படத்தில் கிருஷ்ணா, வித்யா ஃப்ரதீப், சம்யுக்தா மேனன் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். பிரபல பின்னணி பாடகராக இருக்கும் வி.வி. பிரசன்னா இப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.
உண்மைச் சம்பவக் கதையை மையமாக வைத்து ‘களரி’ படம் உருவாகி வருகிறது. தற்போது இந்த படத்தின் டீசர் வெளியிடப்பட்டது.
டீசர்:-