ஆதி, நிக்கி கல்ராணி, ராம்தாஸ், ஆனந்த்ராஜ், அருண்ராஜா காமராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'மரகத நாணயம்'


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இப்படம் திகில் கதைக்களத்தோடு உருவாகி வருகிறது. ‘ஆக்ஸஸ் பிலிம் பக்டரி’ டில்லி பாபு தயாரிப்பில், அறிமுக இயக்குனர் ஏ ஆர் கே சரவண் இயக்கி வருகிறார். இத்திரைப்படத்தில் அருண்ராஜா காமராஜ் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.


இப்படத்தின் இசை டீசர் நாளை மாலை 6 மணிக்கு வெளியாக உள்ளது. இந்த டீசரை இயக்குனர் மோகன் ராஜா வெளியிட உள்ளார். விரைவில் படத்தின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்படும் என படக்குழு தெரிவித்த்துள்ளது.