கோபுரம் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் விஷால் நடித்திருக்கும் படம் 'மருது' இதன் டிரெய்லர் வெளியாகி அமோக ஆதரவு பெற்றுள்ளது. இப்படத்தை  முத்தையா இயக்கியுள்ளார். ஏற்கனவே இவர் கொம்பன் படத்தை இயக்கியுள்ளார். இப்படத்துக்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்ய மற்றும் இமான் இசையமைத்திருக்கிறார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

விஷால், ஸ்ரீதிவ்யா, ஆர்.கே.சுரேஷ், சூரி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் இப்படம் வரும் மே 20-ம் தேதி வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக தகவல் வந்துள்ளது.