தொலைக்காட்சி சீரியல்கள் நம் பலரது வாழ்வோடு பின்னிப்பிணைந்து இருக்கும் அம்சமாக உள்ளன. தினசரி தொடராக வரும் டிவி சீரியல்களுக்கும், அவற்றில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கும் சினிமா பிரபலங்களையே மிஞ்சும் அளவுக்கு கூட ரசிகர் பட்டாளம் உள்ளது. அப்படி பல ரசிகர்கள் விரும்பி பார்க்கும் சீரியல்களில் ஒன்றுதான் ‘மீனாட்சி பொண்ணுங்க’ சீரியல்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மீனாட்சி பொண்ணுங்க : இன்றைய எபிசோட்


ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மீனாட்சி பொண்ணுங்க. 


இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் வெற்றி பூஜாவுடன் நெருக்கமாக இருப்பது போல நடிக்க இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 


அதாவது, வெற்றி பூஜாவுடன் ரொமான்ஸாக இருப்பதாக நடிக்க இதை கேள்விப்பட்டு சக்தி நீ ஓவராக நடிக்கிறாய் என்று வெற்றியிடம் சண்டை போடுகிறாள். வேறு வழி இல்லாமல் உன்னால் தான் சிக்கிக் கொண்டேன் என்று வெற்றி சொல்லுகிறான்.



சக்திக்கும் எனக்கும் பிரச்சனை தான்: ஒப்புக்கொள்ளும் வெற்றி


அடுத்து பூஜா ரங்க நாயகியிடம் சக்தி, வெற்றி இடையே உண்மையிலேயே பெரிய பிரச்சனை இருக்கிறது என்று சொல்ல, ரங்கநாயகி வெற்றியை அழைத்து கேட்க சக்திக்கும் எனக்கும் பிரச்சனை தான் என்று ஒப்புக் கொள்கிறான். 



மேலும் படிக்க | Jailer Audio Launch: 'தமன்னாகிட்ட பேசல...' ஜெயிலர் ஷூட்டிங் ஸ்பாட் ரகசியங்களை போட்டுடைத்த ரஜினி


வெற்றியை சோதிக்க முடிவெடுக்கும் பூஜா


இதையடுத்து பூஜா சரளாவின் ஆலோசனைப்படி உண்மையிலேயே வெற்றி தன்னை விரும்புகிறானா என்று சோதித்துப் பார்த்து விடலாம் என்று முடிவு செய்கிறாள். இதற்காக பூஜா வெற்றியை அழைத்துக்கொண்டு கோவிலுக்கு செல்கிறாள். சக்தி மறைந்திருந்து என்ன நடக்கிறது என்று பார்க்கிறாள்.



காணத்தவறாதீர்கள்


இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய மீனாட்சி பொண்ணுங்க சீரியலை ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.


மீனாட்சி பொண்ணுங்க: : சீரியலை எங்கு பார்ப்பது?


மீனாட்சி பொண்ணுங்க சீரியல் 2022 ஆம் ஆண்டு முதல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. இது தவிர, டிஜிட்டல் தளமான ZEE5 -லும் இது ஸ்ட்ரீம் செய்யப்படுகின்றது. 


மேலும் படிக்க | Jailer Audio Launch: ஜெயிலர் இசை வெளியீட்டு விழாவில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள்..!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ