ஹாலிவுட் திரைப்படமான 'மிஷன் இம்பாசிபிள்' தொடரில் நடிக்கும் அதிரடி நாயகனாக டாம் குரூஸ் தான் தொடர்ந்து இந்த படத்தை தயாரித்து வருகிறார். இந்தபடத்தில் சைமன் பெக், ஃபெர்குசன், விங் ரெம்ஸ், மிச்செல்லா மோனகன், ரெபேக்கா பெர்குசன், அலெக் பால்டுவின், சீன் ஹாரீஸ், ஹென்ரி கேவில், வானெஸ்கா கிர்பி, சீயான் ப்ரூக், ஆன்ஜெலா பசெட் ஆகியோரும் நடித்துள்ளனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ரசிகர்களை கிறங்கடித்த எமி ஜாக்சன் புகைப்படம்!!


1996-ம் ஆண்டு தான் முதன் முதலில் 'மிஷன் இம்பாசிபிள்' திரைப்படம் வெளியானது. தற்போது ஆறாவது பாகம் வெளிவர உள்ளது. இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகி உள்ளது. இப்படம் இந்த வருடம் ஜூலை 27-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. 


ஐ லவ் யூ டினோ பேபி: நடிகை வரலட்சுமியை கலங்க வைத்த சோகம்