நடிகை நயன்தாரா ஹீரோயினாக நடித்திருக்கும் கொலையுதிர் காலம் படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சக்ரி டோலட்டி இயக்கத்தில் நயன்தாரா நடிக்கும் படம் கொலையுதிர் காலம். வுமன் சென்ட்ரிக் படமான இதில் நடிகை பூமிகா முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தை பூஜா என்டெர்டெயின்மென்டுடன் இணைந்து, எக்ஸெட்ரா என்டெர்டெயின்மென்ட் தயாரித்துள்ளது. 


இந்த படம் அடுத்தாண்டு வெளியாகும் என நயன்தாராவின் பிறந்தநாளன்று அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் தற்போது இந்த படத்தின் டிரெய்லர் வெளியாகி திகிலை கிளப்பியுள்ளது.