கல்கியின் நாவலான பொன்னியின் செலவன் இரண்டு பாகங்களாக திரைப்படமாக உருவாகியிருக்கிறது. இயக்குநர் மணிரத்னத்தின் இயகத்தில் விக்ரம், ஐஸ்வர்யா ராய், கார்த்தி, ஜெயம் ரவி, திரிஷா, சரத்குமார், பார்த்திபன் உள்ளிட்ட பல வெள்ளித்திரை பிரபலங்கள் நடித்திருக்கின்றனர். ஏற்கனவே ரிலீஸான முதல் பாகம் அமோக வரவேற்பை பெற்ற நிலையில் 2ம் பாகம் செம டிவிஸ்ட், ஆக்ஷன் என பிளாக் பஸ்ட்ராக இருப்பதாக ரசிகர்கள் கூறியுள்ளனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | ஹீரோவாக அறிமுகமாகும் லோகேஷ் - அனிருத்! இயக்குனர் யார் தெரியுமா?


இந்தப் படத்துக்கு டிவிட்டரில் வந்திருக்கும் ரியாக்ஷன்களை இங்கே பார்க்கலாம். 







 




 



 



 



 



 



 


மேலும் படிக்க | தென்னிந்தியாவின் இந்த திரில்லர் படங்களை மிஸ் பண்ணாம பாத்துருங்க!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ