‘புரியாத புதிர்’ படம் செப்டம்பர் 1-ம் தேதி ரீலிஸ்
விஜய் சேதுபதி நடித்து நீண்ட நாளாக வெளிவர காத்திருக்கும் "புரியாத புதிர்" படம் வரும் செப்டம்பர் 1-ம் தேதி வெளியாகியுள்ளது என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்படம் ஒரு திரில்லர் திரைப்படமாக தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கி உள்ளார். இதில் விஜய் சேதுபதி, காயத்திரி மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த படத்தை ரெபெல் ஸ்டுடியோ தயாரித்துள்ளது. இந்த திரைப்படத்தை, ஜே.எஸ்.கே.பிலிம் கார்பொரேஷன் சார்பில் வெளியிடுகிறார் ஜே. சதீஷ்குமார்.
இந்த படத்திற்கு ‘U’ சான்றிதழ் கிடைத்துள்ளது. மேலும் இந்த "புரியாத புதிர்" படத்தின் இரண்டு டிரைலர் வெளியாகி வரவேற்ப்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.