பல ஆண்டுகளுக்குப் பிறகு 200 நாள் காணும் தமிழ்ப் படம் ரஜினியின் கபாலி!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழ் சினிமாவில் இதுவரை வெளிவந்த படங்கள் எதுவும் 175 நாட்களை கடந்து ஓடவில்லை. கடந்த 2007ம் ஆண்டு ரஜினி நடித்த சிவாஜ் 200 நாட்களை தாண்டி ஓடியது. இதேபோல் எந்திரன் படமும் 175 நாட்களை கடந்தது. அதன் பிறகு ரஜினி நடிப்பில் வந்த அதிக நாட்கள் ஓடியது இல்லை..


தாணு தயாரிப்பில், பா.ரஞ்சித் இயக்கதில், தலைவர் ரஜினி நடித்த பிரமாண்ட வெற்றிப் படமான கபாலி 200_வது கடந்துவிட்டது. கடந்த ஜூலை 22-ம் தேதி வெளியானது இந்தப் படம். மதுரை மணி இம்பாலா திரையரங்கில் கபாலி இன்னும் ஒரு காட்சியாக ஓடிக் கொண்டிக்கிறது. இப்போதும் 50 சதவீத பார்வையாளர்கள், வார இறுதியில் 80 சதவீதத ரசிகர்களுடன் ஓடிக் கொண்டிருக்கிறது கபாலி. 


ரசிகர்கள் கூட்டம் கூட்டமாகச் சென்று தலைவர் படத்தின் இந்த சாதனையை இனிப்புகள் வழங்கி கொண்டாடி வருகின்றனர்.


சில பதிவுகள்:-